Showing posts with label பேஷன் ஜுவல்லரி. Show all posts
Showing posts with label பேஷன் ஜுவல்லரி. Show all posts

Wednesday, July 9, 2008

பேஷன் ஜுவல் மேக்கிங் !










Tuesday, July 8, 2008

பேஷன் ஜுவல்லரி ( கை வங்கி ) செய்வது எப்படி?











கல்யாணத்தின்போது மட்டுமே அணியக்கூடிய நகைகளில் ஒன்று `கை வங்கி.' இந்த கை வங்கிகள் தற்போது விதவிதமான டிசைன்களில்... டிரஸ்ஸுக்கு மேட்சாக கலர்கலரான ஸ்டோன்களில்... கெம்புக் கல்லுடன் அழகழகான ட்ரெடிஷனல் டிசைன்களில்... என்று தூள் கிளப்பிக் கொண்டிருக்கின்றன.
இந்த ஃபேன்ஸி கை வங்கிகளைச் செய்ய நீங்களும்
கற்றுக்கொள்ள வேண்டாமா?

இதற்குத் தேவையான பொருட்கள்
ஜாயினிங் செயின்,
போலன்,
டூ கார்னர் ஸ்டோன்,
டாலர்,
ஸ்பிரிங்,
கேப்,
ஒபேக் ஸ்டோன்!

டெம்பிள் ஜுவல்லரி ( 1 )





அணிந்தால் தனித்தன்மையோடு கூடிய அழகும், கம்பீரமும் சேர்த்துத் தருவது இந்த டெம்பிள் ஜுவல்லரி... பரதநாட்டியமாடும் பெண்களுக்கு தேவைப்படும்.

இதைச் செய்யத் தேவையான பொருட்கள்

முத்துக்கள்மாலையின் உயரத்திற்கேற்ப ஹண்ட்-6, பேக்ரோப்-ஒன்று,
டாலர்கள் அல்லது நெற்றிச்சுட்டிக்கான டாலர்கள் சிறியது-2, பெரியது 2, பென்டண்ட்-ஒன்று,
மெட்டல் வயர்நீளத்திற்கேற்ப,
ஸ்டெப் ஹூக்-2,
ஸ்பிரிங்-சிறிதளவு,
போலன்தேவையான அளவு,
கட்டர், பிளையர். (இது இரண்டு வரிசை முத்துச்சரங்கள் செய்ய)