Showing posts with label கவிதை. Show all posts
Showing posts with label கவிதை. Show all posts

Friday, July 18, 2008

அறிதல்

அறியக்கண்டேன்
உள்ளத்தில் உள்ளவள்
உயிருக்குள் உயிர்சுமக்கிறாள் என்று
Kestro

Thursday, July 17, 2008

உயிர் சப்தம்!

எதிர் வீட்டு
மாடியின் திறந்த வெளியில்
சதுரங்கம் விளையாடிக் கொண்டிருக்கிறார்கள்
மாடியில் அமர்ந்து
அஸ்தமன சூரியனைப் பார்த்துக்கொண்டிருக்கிறேன்.
சூரியனுக்குக் கீழே
சிப்பாய்களும் யானையும் குதிரையும்
வெட்டுப்பட்டு கீழே விழுகின்றார்கள்.
கீழே விழும் பேரோலம்
காதருகே கேட்கிற அந்த நிமிடம்
உயிர் நின்று திரும்புகிறது.
பிறகு
எப்போதும் போல
சூரியனுக்குக் கீழே
சோடியம் விளக்குகள் எரியத் தொடங்குகின்றன

தேவதைகளின் தேவதை 3


தேவதிகளின் தேவதை 2


தேவதைகளின் தேவதை

Saturday, July 12, 2008

தோழா!

தொண்டனாய் அலையாதே எந்த தலைவனும்

உன்னை நல்வழிபடுத்துவதில்லை !

ரசிகனாய் திரியாதே எந்த நடிகனும்

உன்னை காக்க போவதில்லை !

நல்ல மகனாய் இரு நாடே போற்றும்

உன்னை நல்லவன் என்று !

கேஸ்ட்ரோ

Friday, July 11, 2008

நடை உடை பாவனை

கண்ணை குருடாக்கியது உன் உடை

உன்னதத்தை முடமாக்கியது உன் நடை

உணர்வை நொறுக்கியது உன் பாவனை

கேஸ்ட்ரோ

இந்திய காதல்

நண்பா!

காதலில் தோற்றுப் போ

வாழ்வில் வெற்றி கொள்

இந்திய காதலில் இது சாத்தியம்

காதலில் தோல்வி வாழ்வளிக்கும்

காதலில் வெற்றி வாழ்வழிக்கும்

இந்திய காதலில் இதுவும் சாத்தியம்.

கேஸ்ட்ரோ

தாரம்

இரு கண்களாய் தங்கைகள்
இதயமாய் ஒரு தாரம் !

கேஸ்ட்ரோ

உடன்பிறப்பு

இரு கண்கள் எனக்கு

விநோதமாய் ஒன்று
விசித்திரமாய் ஒன்று

கேஸ்ட்ரோ

கவிதைகள் 9






கவிதைகள் 8






கவிதைகள் 7






கவிதைகள் 6






கவிதைகள் 5






கவிதைகள் 4






கவிதைகள் 3






கவிதைகள் 2






கவிதைகள் 1






Thursday, July 10, 2008

பஞ்சபூதம்

நீ

நீராய் வந்த சுனாமி

நிலமாய் வந்த பூகம்பம்

காற்றாய் வந்த சூறாவளி

வானமாய் வந்த இடி

நெருப்பாய் வந்த மின்னல் !

கேஸ்ட்ரோ