Friday, July 11, 2008

இந்திய காதல்

நண்பா!

காதலில் தோற்றுப் போ

வாழ்வில் வெற்றி கொள்

இந்திய காதலில் இது சாத்தியம்

காதலில் தோல்வி வாழ்வளிக்கும்

காதலில் வெற்றி வாழ்வழிக்கும்

இந்திய காதலில் இதுவும் சாத்தியம்.

கேஸ்ட்ரோ

0 comments: