Wednesday, July 2, 2008

மின்னல்


வானை பிழந்து வருவதும்

நீதானோ?

ஓரிரு நிமிடங்கள் வந்தாலும்

உன்னில் எவ்வளவு

சக்தி உள்ளது என்பதை

அறிந்து கொண்டேன் நான் !

0 comments: