தாயே,
தவமிருந்து உன்னை பெற்றேன்,

தவறால் வாய் மொழிந்த வார்த்தையால்
உன் மனம் பட்ட வேதனையில்
நான் கலங்கி போனேன்.
இச்சிறு மணித்துளிகள்
நம் வாழ்வில் இல்லாததாகி விட
இறைவனை வேண்டுகிறேன்
மனமே மன்னிப்பாயாக ...
கேஸ்ட்ரோ
சிறுகதைகள்,சமையல் குறிப்புகள், மருத்துவம், வானொலி, தொலைக்காட்சி
0 comments:
Post a Comment