Sunday, July 20, 2008

குழந்தையின் ஜலதோஷத்தை விரட்ட...

பச்சிளம் குழந்தைகளுக்கு அடிக்கடி ஜலதோஷம் பிடிப்பது வழக்கம். இதற்காக தீவிர சிகிச்சை முறைகளை மேற்கொள்ள வேண்டியதில்லை. மிக எளிமையான சிகிச்சை முறைதான் குழந்தைகளுக்கும் நல்லது.

நீளமான ஒரு மஞ்சள் துண்டை எடுத்துக்கொள்ளவும். அதன் ஒரு முனையை கறுப்பாக சுட்டு, சிறிதளவு சுண்ணாம்பு சேர்த்து விழுது போல் அரைத்துக்கொள்ளவும்.

அதை மிதமாக சூடுசெய்து ஆறவைக்கவும். தூங்கும்போது, குழந்தையின் மூக்கு மற்றும் நெற்றிப் பகுதிகளில் இதை தடவவும்.

காலை, மாலை என இரண்டு முறை செய்தாலே போதும், ஜலதோஷம் நீங்கி குழந்தைகள் ஆரோக்கியமாக சிரிக்க ஆரம்பித்துவிடும்.

0 comments: