Tuesday, July 1, 2008

மைசூர்பாக்கு


இது மைசூர் பாக்கில் இரண்டு விதம் உண்டு நெய் மசூர் பாக்கு மற்றொன்று ஒன்று சாதாரண லைட்ட் கலரில் இருக்கும். தெருவுக்கு தெரு எல்லா மிட்டாய் கடை களிலும் பாக்கெட்டில் கட்டி தொங்க விட்டு இருப்பார்கள் அது தான் டால்டாவில் செய்வது.



தேவையானப் பொருட்கள்

கடலை பருப்பு மாவு - முக்கால கிலோ
சர்க்கரை - இரண்டு கிலோ
ரீபைட் ஆயில் - ஒரு கிலோ
டால்டா - ஒரு கிலோ



செய்முறை

முதலில் கடலை பருப்பு மாவை லேசாக வெரும் வானலியில் வருத்து கொள்ள வேண்டும்.
இரண்டு அடுப்பு ஒன்றாக பத்த வேண்டும் ஒரு அடுப்பில் சர்க்கரை முழ்கும் வரை தண்ணீர் ஊற்றி பாகு காய்ச்சனும்.
மற்றொரு அடுப்பில் எண்ணை டால்டா இரண்டையும் சூடுபடுத்தனும்.
சர்க்கரை நுரைத்து வரும் போது கடலை மாவைகொஞ்ச கொஞ்சமாக போட்டு ஒரு ஆள் கிளறனும், டால்டா எண்ணை கலவைசூடாகா மற்றொரு ஆள் ஊற்றி கிளறனும்.
இப்பாடி நால் சுண்டி மைசூர் பாக்கு பத்ம் வந்ததும் பெரிய வதுர வடிவ டிரேயில் நெய் தடவி கொட்டி சமப்படுத்தனும்.

0 comments: