Tuesday, July 1, 2008

குழந்தைகள் ஊட்டம் பெற....

எவ்வளவு சத்தான உணவு கொடுத்தாலும் சில குழந்தைகள் ஒல்லிப்பிச்சானாகவே இருப்பார்கள். இவர்கள் ஊட்டம் பெற ஒரு எளிய டிப்ஸ்:

சிறிதளவு அரைக்கீரையுடன் பருப்பு சேர்ந்து கறியாக சமைத்துக் கொள்ளவும். சூடான சாதத்தில் ஒரு கரண்டி நெய் விடவும். இவற்றை பிசைந்து குழந்தைகளுக்கு சாப்பிட கொடுக்கவும். இப்படி தினந்தோறும் காலை உணவு கொடுத்து வந்தால், உங்கள் நோஞ்சான் குழந்தைகள் மூன்றே வாரத்தில் நல்ல ஊட்டம் பெற்று பலசாலி ஆவதை கண்டு ஆச்சரியப்படுவீர்கள்

0 comments: