Tuesday, July 1, 2008

முடி உதிர்வதை தடுக்க....

கடுமையான காய்ச்சல் போன்ற காரணங்களினால் பலருக்கு முடி உதிர ஆரம்பிக்கும்.

இதை தடுத்து நிறுத்த ஓர் எளிய டிப்ஸ்:

ஐந்தாறு நெல்லிக்காய்களை கொட்டை நீக்கி எடுத்து கொள்ளவும். அதை எலுமிச்சம் பழம் சாறு விட்டு, அம்மியில் வைத்து மை போல் நன்றாக அரைக்கவும்.இதை தலையில் தேய்த்து குளிக்கவும்.

இரண்டு வாரத்துக்கு ஒருமுறை செய்துவந்தால், முடி உதிர்வது நின்றுவிடும். இளநரை இருந்தாலும் வெகு விரைவில் மறைய ஆரம்பிக்கும்

0 comments: