Friday, July 4, 2008

கேரட் பட்டாணி ரைஸ்

தேவையானப் பொருட்கள்


பாசுமதி அரிசி -அரைகிலோ
கேரட் -150கிராம்
பட்டாணி -150கிராம்
முட்டை -இரண்டு
சோயாசாஸ் -இரண்டுகரண்டி
மிளகுதூள் -ஒருகரண்டி
அஜினோமோட்டோ -ஒருடேபிள்ஸ்பூன்
எண்ணெய் -ஐந்துகரண்டி
உப்பு -ஒருகரண்டி


செய்முறை


அரிசியை உதிர் உதிராக வேகவைத்துக்கொள்ளவும்
கேரட் பட்டாணியை ஆவியில் வேகவைத்துக்கொள்ளவும்
வெந்த கேரட்டை தோல் எடுத்து துருவிக்கொள்ளவும்
ஒரு சட்டியில் எண்ணெய் ஊற்றி முட்டையை ஊற்றி நன்கு கொத்திவிட்டு பொரிக்கவும் முட்டை நன்கு பொரிந்தவுடன் அதில் கேரட் பட்டாணியை போட்டு கிளறி சாதத்தைப்போட்டு சாஸ் ஊற்றி அஜினோமோட்டோ போட்டு கிளறி அடுப்பை அனைக்கவும்

0 comments: