Tuesday, July 8, 2008

கால் விரல் சுளுக்கினால்....



சில நேரம் கால் தடுமாறி, விரல்களில் சுளுக்கும், வீக்கமும் ஏற்படும். இது தாங்க முடியாத வலியை தரும்.

இதை குணப்படுத்த ஒரு எளிய டிப்ஸ்:

ஒரு கற்பூரத்தை எடுத்து, பொடிப்பொடியாக நொறுக்கிக் கொள்ளவும். இதை தேங்காய் எண்ணெயுடன் சேர்த்து நன்றாக கலக்கவும்.இந்த கலவையை சுளுக்கு ஏற்பட்ட இடத்தில் நன்றாக அழுத்தி தேய்க்கவும்.

இப்படி காலை, மாலை என இருவேளை செய்துவந்தால், மறுநாளே வீக்கம் குறைந்து, வலி பறந்துவிடும். கால் விரலும் இயல்பு நிலைக்கு திரும்பிவிடும்.

0 comments: