Friday, July 11, 2008

மேங்கோ ஸ்மூத்தி

தேவையான பொருட்கள் :

மாம்பழக்கூழ் - ஒரு கப்,
ஓட்ஸ் - 2 டீஸ்பூன்,
வெனிலா ஐஸ்கிரீம் - ஒரு கப்,

செய்முறை:

எல்லாவற்றையும் மிக்ஸியில் போட்டு அடிக்க விட்டமின் `ஏ' நிறைந்த மேங்கோ ஸ்மூத்தி ரெடி!

0 comments: