Friday, July 11, 2008

ஆசியன் பபுல் பீ

தேவையான பொருட்கள் :

ஜவ்வரிசி - ஒரு கப்,
டீ டிகாஷன் - ஒரு கப்,
ஐஸ்கிரீம் வெனிலா - ஒரு கப்,
சர்க்கரைப் பாகு - ஒரு கப்

செய்முறை :

ஜவ்வரிசியை சர்க்கரைப் பாகு மற்றும் டீ டிகாஷனுடன் கலந்து கொள்ளவும். ஒரு கப் ஜவ்வரிசி ஃப்ளஸ் டீ டிகாஷன் மிக்ஸுக்கு ஒரு கப் ஐஸ் கிரீம் வீதம் கலந்து மிக்ஸியில் ஒரு அடி அடித்து சாப்பிட வேண்டும்!

0 comments: