தேவையான பொருட்கள்:
பால் - 2 கப்,
சாக்லேட் மில்க் சிரப் - 2 டீஸ்பூன்
வாழைப்பழம் - ஒன்று,
வெணிலா ஐஸ்கிரீம் - ஒரு கப்.
செய்முறை:
எல்லாவற்றையும் மிக்ஸியில் போட்டு நன்றாக அடிக்க குட்டீஸ்களுக்குப் பிடித்த சாக்லெட் ஸ்மூத்தி ரெடி!
Friday, July 11, 2008
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment