Friday, July 11, 2008

மசாஜ் பண்ணிக்கோங்க... ரிலாக்ஸ் ஆகுங்க...

இந்த சம்மர் ஹாலிடேவில்தான் நிறைய அம்மாக்களுக்குக் கொஞ்சம் ஓய்வு கிடைக்கும். அந்த நேரங்களில் உடம்பை ரிலாக்ஸாக்க நம்பிக்கையான பார்லரில் மசாஜ் செய்து கொள்ளலாம். நல்ல மசாஜ், நைரம்பு மண்டலங்களை ரிலாக்ஸ் செய்யும்.

*அமைதியான ஒரு மனநிலையைத் தரும்.

*டென்ஷனைக் குறைக்கும்.

*ரத்த ஓட்டத்தை அதிகரிக்கும்.

*நாளமில்லா சுரப்பிகளின் செயல்பாட்டை சீராக்கும்.

*சுளுக்குப் பிடிப்பு, நரம்புப் பிடிப்பு, தசைப் பிடிப்பு இவற்றை எல்லாம் சரி செய்து விடும்.

*எலும்புகளை உறுதியாக்கும்.

கவனிக்க வேண்டியவை!

*மசாஜ் செய்வதற்கு முன் அதிகமாகச் சாப்பிட்டு விட்டுப் போகக் கூடாது.

*எந்த இடத்துக்கு மசாஜ் தேவையோ அந்த இடத்தைச் சரியாகச் சொல்லி மசாஜ் செய்து கொள்ளுங்கள்.

*உடம்பில் பிரச்னை இருந்தால் மசாஜ் செய்து கொள்வதற்கு முன்னால் மசாஜ் ஸ்பெஷலிஸ்டுகளிடம் சொல்லிவிடுங்கள். மைசாஜ் செய்யும் பொழுது உடம்பை இளக்கமாக வைத்துக் கொள்ள வேண்டும். தைலைசுற்றுவது மாதிரி தோன்றினால் மெதுவாக எழ முயற்சி செய்ய வேண்டும்.

*மசாஜ் முடிந்த பின்பு நன்றாகத் தண்ணீர் குடிக்க வேண்டும்.

0 comments: