
தேவையான பழங்கள்
மாம்பழம், ஆப்பிள், வாழைப்பழம், அன்னாசி, திராட்சை, பலா பழம், மாதுளை, கொய்யா, பேரீச்சம்பழம், தேன்.
செய்முறை
எல்லா பழங்களையும் அழகாக `கட்' செய்து, தேனை ஊற்றி கலந்து சாப்பிட்டால், அந்த நாள் லன்ச் -ஐ தவிர்த்திடலாம். அத்தனை ஊட்டச்சத்தும் இந்த ஃப்ரூட்சேலட்டில் கிடைத்துவிடும்.
0 comments:
Post a Comment