ராகி-100 கிராம்,
உப்பு-தேவைக்கேற்ப,
சிறிது தண்ணீர்,
கடுகு-கால் டீஸ்பூன்,
வெங்காயம்-2,
பச்சை மிளகாய்-2,
கறிவேப்பிலை-சிறிதளவு,
எண்ணை-2 டீஸ்பூன்.
செய்முறை
ராகியுடன் உப்புத் தண்ணீர் கலந்து உதிரி போல் ஆக்கி ஆவிகட்டி கடாயிலிருந்து வதக்கி இறக்கிய பொருள்களோடு சேர்த்து கிளற வேண்டும்.
உருண்டை பிடிக்கும் அளவுக்கு உருண்டையாக்கி `ஸ்ட்ரீம் குக்' செய்ய வேண்டும். ராகி உப்பு உருண்டை தயார். இதனுடன் முந்திரி, திராட்சை, நெய் கலந்து குழந்தைகளுக்குக் கொடுக்கலாம்.
0 comments:
Post a Comment