Monday, July 7, 2008

ராகி சப்பாத்தி


தேவையான பொருட்கள்
ராகி மாவு - 100 கிராம்,
உப்பு_ தேவையான அளவு,
தண்ணீர்-தேவைக்கேற்ப,
கோதுமை மாவு-30 கிராம்,
எண்ணை-தேவைக்கேற்ப.
செய்முறை
உப்பையும் தண்ணீரையும் கலந்து ஐந்து நிமிடம் ஆவிகட்டிக்கொள்ள வேண்டும். பிறகு உதிரியாக புட்டு மாதிரி ஆக்கிக் கொள்ளவும்.
இதனுடன் கோதுமைமாவைச் சேர்த்து தண்ணீர் கலந்து சப்பாத்தி மாவு பதம் வரும் வரை பிசைந்து பிறகு ராகி சப்பாத்தியை சுடுங்கள். ம்... ராகி சப்பாத்தியின் சுவை புரியும்.

0 comments: