அமெரிக்காவில் பச்சரிசி, புழுங்கல் அரிசி & இட்லி அரிசி இதெல்லாம் கிடைப்பதில்லை. இங்கு ஜாஸ்மின் அரிசி, பாஸ்மதி தான் இப்ப கிடைக்கிறது.
தேவையானப் பொருட்கள்
பாஸ்மதி அரிசி - 2 கப்
அங்கிள் பென் அரிசி - 1 கப்
உளுந்து - 1 கப்
உப்பு - தேவைகேற்ப்ப
செய்முறை
அரிசி தனியாகவும். உளுந்தை தனியாகவும் ஊறவைத்து அரைக்கவும்.உப்பு சேர்த்து நன்றாக் கல்ந்து
மறு நாள் தோசை வார்க்கவும். நல்ல வெள்ளயாகவும் மொறு மொறு வாகவும் வரும்.
குறிப்பு:
இது அமெரிகாவில் வாழும் இந்தியர்களுக்கு பயனுள்ளதாக இருக்கும். இங்கு பாஸ்மதி அரிசி& ஜாஸ்மின் அரிசி மட்டும் கிடைக்கிறது.
Sunday, July 20, 2008
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment