Thursday, July 10, 2008

என் பிறவி பயன் அடைய!

முதலிரவு முடிந்து
மூன்றாம் இரவில்
திரவியம் தேட
திரைகடல் ஓடி
அல்லும் பகலும்
அயராது உழைத்து
இமைப் பொழுதும்
உனை நினைத்து
விழிமூடா கனவு கண்டு
இரவுகள் பல கழித்தேன்
என்று உனைக் காண்பேன்
என் பிறவி பயன் அடைய !

கேஸ்ட்ரோ

0 comments: