Wednesday, July 16, 2008

சேப்பங்கிழங்கு ரோஸ்ட்

தேவையானப் பொருட்கள்
சேப்பங்கிழங்கு =1/4கி
மிளகாய்பொடி =1ஸ்பூன்
கான்பிளவர் =1ஸ்பூன்
உப்பு =தேவையானது
எண்ணை =2ஸ்பூன்

செய்முறை
சேப்பங்கிழங்கை வேகவைத்து உரித்துகொள்ளவும்.
பெரியதாக இருந்தால் நீளவாக்கில் 4-ஆகவும், சின்னதாக இருந்தால் 2-ஆகவும் நறுக்கவும்.
உப்பு, மிளகாய்பொடி, கான்பிளவர் போட்டு பிசறி 1/2 மணி நேரம் ஊறவைக்கவும்.
கடாயில் எண்ணை விட்டு பிசறியதை போட்டு சிறுதீயில் உடையாமல் கிளறவும். சிறிது நேரத்தில் முறுகளாகி மொறு மொறுவென்று வந்து விடும். தேவையெனில் எண்ணை சிறிது ஊற்றிக்கொள்ளலாம்.

0 comments: