Sunday, July 6, 2008

அல்வா!


மலரே என்றேன் முள்ளாகக் குத்திவிட்டாய்

அமுதே என்றேன் விசமாகக் கக்கிவிட்டாய்

நிலவே என்றேன் நெருப்பாக சுட்டுவிட்டாய்

அன்பே என்றேன் அண்ணா என்று அழவைத்தாய்

கேஸ்ட்ரோ

0 comments: