Sunday, July 6, 2008

பிரம்மன் vs எமன்



அழகு மொத்தமும் உன்னில் பொதித்த பிரம்மன்

உள்ளத்தை மட்டும் ஊனமாக படைத்துவிட்டான்

அழகி என்ற ஆணவத்தோடு அலையாதே

அந்த அழகு உனக்கு எமனாகப் போவது அறியாமல்!

கேஸ்ட்ரோ




0 comments: