Monday, July 7, 2008

ராகி கேக்


தேவையான பொருட்கள்
ராகி-100 கிராம்,
முட்டை-2,
நாட்டுச் சர்க்கரை-100,
பேக்கிங் பவுடர்-கால் டீஸ்பூன்,
வெணிலா அல்லது சாக்லேட் எசன்ஸ்-1 டீஸ்பூன்.
செய்முறை
பேக்கிங் பவுடரையும் சலித்து வைத்துக் கொள்ள வேண்டும். முட்டையை ஒரு பாத்திரத்தில் ஊற்றி கரைத்துக் கொள்ளவும்.
சர்க்கரையை மிக்ஸியில் போட்டுப் பொடித்து முட்டையுடன் சேர்த்து நுரை பொங்க கலக்க வேண்டும்.
பிறகு எசன்ஸை கலந்து முட்டையுடன் சேர்த்து லேசாக கலக்கி கேக் பாத்திரத்தில் வைத்து வெண்ணெய் அல்லது நெய் தடவி ஒட்டு மொத்த கலவையையும் மைக்ரோ அவனில் 160 டிகிரி செல்சியஸ் அளவில் 10 நிமிடம் வரை வேக வைக்கவும். வாவ்... ராகி கேக் ரெடி...

0 comments: