Monday, July 7, 2008

ராகி கூழ்

தேவையான பொருட்கள்

ராகி-100 கிராம்,

நெய் -30 கிராம்,

உப்பு-தேவையான அளவு,

தயிர்-50 கிராம்,

வெங்காயம்-1,

தண்ணீர்-50 மில்லி.



செய்முறை



முதல் நாள் ராகியை தண்ணீரில் ஊறவைத்து உப்பு போட்டு வைத்துக் கொள்ள வேண்டும்.


மறுநாள் நொய்யை நன்றாக வேகவைத்து கரைத்து வைத்த ராகியில் ஊற்றிக் கிளற வேண்டும்.


இறக்கி ஆற வைத்து வெங்காயம் சேர்த்துச் சாப்பிட்டால் ஸ்...ஸ்... சொல்லும் போதே நாக்குல எச்சில் ஊறுதில்ல! இதோடு முளைக்கட்டின பயறு கலந்து வேக வெச்சு சாப்பிட்டா ஹெல்த் டேஸ்ட்டீ...

0 comments: