Saturday, July 12, 2008

பழப் பொங்கல்''

தேவையான பொருட்கள் :

பாசுமதி அரிசி - 250 கிராம்,
பைனாப்பிள் நறுக்கியது - ஒரு சிறிய கப்,
வாழைப்பழம் - 1,
கிரேப்ஸ், மாம்பழத்துண்டுகள் நறுக்கியது,
ஆப்பிள் பழத் துண்டுகள், மாதுளை முத்துக்கள் - தலா ஒரு கப்,
நெய் - 4 ஸ்பூன்.

செய்முறை :

பாசுமதி அரிசியை ஒன்றுக்கு மூன்று மடங்கு என்ற அளவில் விட்டு 4 விசில் விட்டு இறக்கவும். சாதத்தை நெய் விட்டு நன்கு மசித்து நறுக்கி வைத்துள்ள பழங்களை சேர்த்து நன்கு கலக்கவும். மேலே மாதுளை முத்துக்களைத் தூவி அலங்கரித்துக் கொடுக்கவும். சாதம் சாப்பிடாமல் அடம் பிடிக்கும் குழந்தைகளை அப்படியே சாப்பிட வைக்கக் கூடியது இந்த பழப் பொங்கல்

0 comments: