தேவையான பொருட்கள் :
கன்டென்ஸ்டு மில்க்-1 கப்,
பால்-2 கப்,
கேரட் துருவல்,
ஊற வைத்த அவல் - 1/2 கப்,
ஏலக்காய்த் தூள்- 1/2 டீஸ்பூன்.
செய்முறை :
பெரிய பாத்திரத்தில் பாலையும், மில்க் மெய்டையும் நன்றாக கலந்து, அதில் கேரட் மற்றும் அவலைக் கலந்து, அவனில் 5லிருந்து 7 நிமிடங்கள் வரை ஹையில் வைத்து இறக்கி ஏலக்காய்த் தூளைத் தூவி பறிமாறவும்.
(சுகர் பிரச்னை இருப்பவர்கள் மில்க் மெய்டு சேர்க்காமல் வெறும் பாலில் செய்யலாம்.)
Friday, July 11, 2008
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment