Thursday, July 3, 2008

நலம் தரும் நல்லெண்ணெய்

வீட்ல உங்களுக்கோ அல்லது உங்க குழந்தைகளுக்கோ சிறிய காயம்(அடிபட்டு/உரசி/கத்தி வெட்டுப்பட்டு/நசுங்கி)ஏற்பட்டால் பதற்றப்படாமல் உடனேயே அந்தக்காயத்தில் சிறிது நல்லெண்ணை தடவுங்கள்.

இரண்டு மூன்று நாட்களிற்கு இதனைத்தொடருங்கள்.தண்ணி பட்டாலும் கவலையில்லை, மீண்டும் துடைத்துவிட்டு நல்லெண்ணை போடலாம்.கண்டிப்பாகக்குணமாகும். அனுபவத்தில் கண்ட உண்மை!!!

பல் பிடுங்கி ரத்தம் வருவது நின்றதும் சிறிது நல்லெண்ணையை வாயில் ஊற்றி நாக்கு நுனியால் பிடுங்கிய இடத்தில் தடவினால் சீக்கிரம் ஆறிவிடும்

0 comments: