Sunday, July 20, 2008

மசாலா ரொட்டி

தேவையானப் பொருட்கள்
கோதுமைமாவு =1கப்
வெங்காயம் =1
ப.மிளகாய் =3
இஞ்சி, பூண்டு விழுது =1/2ஸ்பூன்
மல்லி இழை =சிறிது
உப்பு =தேவையானது
எண்ணை =தேவையானது

செய்முறை
கோதுமைமாவுடன் பொடியாக நறுக்கிய வெங்காயம், ப.மிளக்கய், மல்லீழை, இஞ்சி, பூண்டு விழுது, உப்பு, எண்ணை 1ஸ்பூன் போட்டு பிசைந்து 1/2மணி நேரம் ஊறவைக்கவும். தோசைக்கல்லை சூடாக்கி சப்பாத்தியை போட்டு வேகவைத்து எடுக்கவும்.

0 comments: