Friday, July 11, 2008

ஃபிஷ் ஃப்ரை

தேவையான பொருட்கள் :

மீன் - 6 துண்டு,
மிளகாய்த்தூள் - ஒரு டேபிள் ஸ்பூன்,
எலுமிச்சை சாறு - ஒரு டேபிள் ஸ்பூன்,
மஞ்சள் தூள் -ரு ஸ்பூன்,
எண்ணெய், உப்பு, ரஸ்க் தூள் - தேவைக்கேற்ப.

செய்முறை:

மீனை வட்டமாக வெட்டி நன்றாக கழுவி தண்ணீரை வடிய விடவும். மி.தூள், உப்பு, மஞ்சள் தூள், எலுமிச்சை சாறு எல்லாவற்றையும் கலந்து பேஸ்டாக்கி இதில் மீன் துண்டுகளை நன்கு பிரட்டவும். பின் ஒவ்வொன்றாக ரஸ்க் தூளில் பிரட்டி l மணி நேரம் ஊற வைக்கவும். பிறகு எண்ணெயில் பொரித்து எடுத்து வைக்கவும்.

0 comments: