தேவையான பொருட்கள் :
கொழுப்பு நீக்கிய பால் - 1 டீ கப்,
பழுத்த வாழைப்பழம் - 1,
பொடித்த சர்க்கரை - தேவையான அளவு,
கோக்கோ பவுடர் - 1 மேஜைக்கரண்டி,
வென்னிலா எசென்ஸ் - 1/2 மேஜைக்கரண்டி.
செய்முறை :
அனைத்தையும் மிக்ஸியில் அடித்து ஸ்மூத்தாக்கி, சில்லென்று பரிமாறவும்.
Sunday, July 13, 2008
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment