Sunday, July 13, 2008

மால்டெட் டேட்ஸ் ஸ்மூத்திஸ்

தேவையான பொருட்கள் :
பேரீச்சம்பழம்,
கொழுப்பு நீங்கிய பால் - தலா 1/2 டீ கப்,
மால்டம் சேர்த்த ஏதாவது ஒரு ஹெல்த் டிரிங்க்ஸ் பவுடராக - 3 மேஜைக்கரண்டி,
தயிர் - 2 டீ கப்,
வென்னிலா எசென்ஸ் - 1 மேஜைக்கரண்டி.

செய்முறை :

அனைத்தையும் மிக்ஸியில் சேர்த்து ஸ்மூத்தாக்கவும்

0 comments: