Sunday, July 13, 2008

ஜிஞ்சர் ஸ்மூத்திஸ்

தேவையான பொருட்கள் :
ஆரஞ்சு ஜூஸ், பைன்ஆப்பிள் ஜூஸ் - தலா 1/2 டீ கப்,
வாழைப்பழம் - பாதி
துருவிய இஞ்சி - 1/4 டீ கப்,
ஐஸ் - 2 கட்டி.

செய்முறை :

எல்லாப் பொருட்களையும் மிக்ஸியில் போட்டு ஸ்மூத்தாக பீட் செய்யவும். சில்லென்று குடிக்கவும்

0 comments: