தேவையான பொருட்கள் :
வாழைப்பழம் - 1,
தயிர் - 11/2 டீ கப்,
வெனிலா எசென்ஸ் - 1/2 டீஸ்பூன்,
ஸ்ட்ரா பெர்ரி - 1 டீ கப்,
ஆரஞ்சு ஜூஸ் - 1 மேஜைக்கரண்டி
செய்முறை :
எல்லாப் பொருட்களையும் மிக்ஸியில் போட்டு ஸ்மூத்தாக அடித்துச் சாப்பிடவும்
Sunday, July 13, 2008
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment