Sunday, July 6, 2008

உன்னாலே!


உறக்கம் இழந்தேன்
உணர்வை மரத்தேன்
உணவை தவிர்த்தேன்
உலகை மறந்தேன் !

கேஸ்ட்ரோ

1 comments:

')) said...

மிக்சர் பாக்கெட் போலிருந்தது உங்கள் கவிதைத் தொகுப்புக்கள்.அருமையான எனி டைம் ஸ்னாக்ஸ்