
இந்த முட்டை புட்டிங் குழந்தைகளுக்கு ஈசியா உள்ளே போகும். ஆறு மாதத்திலிருந்து இதை கொடுக்கலாம்.
தேவையானப் பொருட்கள்
கட்டி பால் - கால் டம்ளர்
சர்க்கரை - ஒரு மேசை கரண்டி
ஏலக்காய் - ஒன்று
நெய் - ஒரு சொட்டு
செய்முறை
பிறகு பால் கலந்து அதில் ஏலக்காய், நெய் சேர்த்து ஒரு சிறிய முடி போட சிலவர் டிபன் பாக்ஸில் வைத்து சின்ன குக்கரில் அடியில் ஒரு டம்ளர் தண்ணீர் ஊற்றி இந்த டிபன் பக்ஸை உள்ளே வைத்து மூட்டி போட்டு முன்று விசில் விட்டு இரக்கவேண்டும்.
குக்கர் ஆவி அடங்கியதும் மெதுவாக வெளியில் எடுத்து குழந்தைகளுக்கு ஸ்பூனால் ஊட்டி விடவேண்டும்.
குறிப்பு:
இதை குழந்தைகளுக்கு இடியாப்பம், தோசைக்கு கூட தொட்டு கொடுக்கலாம்.இதுவும் முட்டை வட்லாப்பம் மாதிரி தான் ஆனால் பாலில் சீக்கிரம் நொடியில் தயாரித்து விடலாம்.
0 comments:
Post a Comment