Thursday, July 3, 2008

தீராத இருமலா? இதோ தீர்வு!

காய்ச்சல், ஜலதோஷம், சீதோஷ்ண நிலை மாற்றம் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் இருமல் உருவாகலாம். இதை குணமாக்க ஓர் எளிய டிப்ஸ்:

சிறிது மிளகு, ஒரு துண்டு சுக்கு ஆகியவற்றை எடுத்து, மிக்சியில் போட்டு பொடி செய்து கொள்ளவும்.இதனுடன் 400 மிலி தண்ணீர் சேர்த்து நன்றாக கொதிக்கவைக்கவும். பின்னர், இதை ஆறவைத்து, சிறிது பனை வெல்லம் சேர்த்து குடிக்கவும். காலை, மாலை என தினமும் இருவேளை குடித்து வந்தால், இரண்டே நாளில் இருமல் தீரும்.

0 comments: