Thursday, July 3, 2008

ரத்த அழுத்தத்தை குணமாக்க....

ரத்த அழுத்தம் (பி.பி) இருந்தால், தலைசுற்றல், உடல் அசதி போன்றவை ஏற்படும். இதனால், இயல்பான வேலைகளை செய்ய முடியாமல் தடுமாறுவார்கள். இதை தவிர்க்க ஒரு எளிய டிப்ஸ்:

ஒரு தம்ளர் தண்ணீரில் ஒரு தேக்கரண்டி சீரகத்தை போட்டு நன்கு கொதிக்க வைக்கவும். இதை நன்றாக வடிகட்டி எடுக்கவும். இந்த பானத்தை தினமும் காலை வேளையில் வெறும் வயிற்றில் குடிக்கவும்.தொடர்ந்து சில வாரங்கள் இப்படி குடித்து வந்தால், ரத்த அழுத்தம் சீராகி உடல்நிலை குணமாகும். தலை சுற்றல், உடல் சோர்வு, தலைபாரம் போன்றவை நீங்கும்.

0 comments: