கேரட்,காலிஃப்லவர்,பீன்ஸ்,பட்டாணி - 1.5 கப்
நெய்/எண்ணை - 3 ஸ்பூன்
பெருஞீரகம் - 3/4 ஸ்பூன்
பட்டை/கிராம்பு/ஏலக்காய் - தலா 3
வெங்காயம் - 1
பச்சை மிளகாய் - 3
தக்காளி - 1
புதினா - 10 இலைகள்
தேங்காய் துருவல் - 1 கப்
முந்திரிப் பருப்பு - 10 பருப்பு ஊற்வைத்தது
செய்முறை
நெய்/எண்ணை - 3 ஸ்பூன்

பெருஞீரகம் - 3/4 ஸ்பூன்
பட்டை/கிராம்பு/ஏலக்காய் - தலா 3
வெங்காயம் - 1
பச்சை மிளகாய் - 3
தக்காளி - 1
புதினா - 10 இலைகள்
தேங்காய் துருவல் - 1 கப்
முந்திரிப் பருப்பு - 10 பருப்பு ஊற்வைத்தது
செய்முறை
முதலில் காய்கறிகளை பொடியாக நறுக்கி உப்பு சேர்த்து வேக வைத்து எடுங்கள்
பிறகு நெய்யை காயவைத்து அதில் பெஞீரகம் சேர்த்து வெடித்ததும் .பட்டை,ஏலம் கிராம்பு சேர்த்து வதங்கி நல்ல வாசனை வந்ததும் வெங்காயம்,மிளகாய் சேர்த்து நன்கு வதக்கவும்
பின் தக்காளி,புதினா சேர்த்து வதக்கவும்
அதன் பின் தேங்காய் துருவலையும் முந்திரிப் பருப்பையும் மைய்யாக அரைத்து ஊற்றவும்..
குழம்பு கொதித்து கெட்டியானதும் இறக்கி விடலாம்
குறிப்பு:
பரோட்டா,சப்பாத்தி,இடியப்பத்திற்கு சுவையாக இருக்கும்
0 comments:
Post a Comment