தேவையானப் பொருட்கள்
மைதா =2கப்
உருளைக்கிழங்கு =4
கொத்தமல்லி =சிறிது
வெங்காயம் =1
ப.மிளகாய் =2
உப்பு =தேவையானது
எண்ணை =தேவையானது
மிளகாய்பொடி =1/2ஸ்பூன்
கரம் மசாலா =1/2ஸ்பூன்
செய்முறை
உருக்கிழங்கை வேக வைத்து உரித்து கொள்ளவும்.
மசித்து, பொடியாக நறுக்கிய வெங்காயம் , ப.மிளகாய், கொத்தமல்லி, உப்பு, மிளகாய்பொடி, கரம்மாசலாபொடி ஆகியவற்றை பிசையவும்.
மைதாவை பிசைந்த்து ஊறவைக்கவும். பின் சப்பாத்தி போல் தேய்த்து தோசைக்கல்லை சூடாக்கி போட்டு இருபுரமும் வெந்தவுடன் எடுத்து நடுவில் உருளை மசாலாவை சுருட்டி பறிமாறவும்.
Sunday, July 20, 2008
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment