Wednesday, July 2, 2008

சிட்டு குருவி


சிட்டு குருவியே மலர்களோடு

மலராக கட்சி அளிக்கிறாய்

இந்தமலருக்கு தான் மணம்

இல்லை என நினைத்தேன்

ஆனால் உனக்கும் உயிர்

இல்லை என்பது

இப்போது தான் தெரிந்தது

ஓவியமாய் இருந்தாலும்

உயிருள்ள சிட்டு குருவி

தான் எப்போதுதும் எனக்கு நீ.

0 comments: