உலகத்திலேயே சிறந்த காலை உணவு இட்லிதான்.
தேவையானப் பொருட்கள்
புழுங்கள் அரிசி - ஒன்னறை டம்ளள்ர்
பச்ச அரிசி - இரண்டரை டம்ளர்

உளுந்து - ஒன்னேகால் டம்ளர்
ஜவ்வரிசி - இரண்டு தேக்கரண்டி
வெந்தயம் - ஒரு தேக்கரன்டி
மீதியான சாதம் - தேக்கரன்டி
செய்முறை
அரிசி ஜவ்வரிசி போட்டு ஊறவைக்கவும். உளுந்தில் வெந்தயத்தை போடவும்.
நைட் ஊறவைத்து காலையில் அரைத்து மாலை வரை புளிக்க வைக்கவும்.
அரைக்கும் போது அரிசி மீதியான சாதத்தையும் சேர்த்து ஐஸ் வாட்டர் ஊற்றி அரையுங்கள்.
மொத்தமாக உப்பு போட்டுகலக்க வேண்டாம்.
பொங்கியதும் நல்ல கலக்கி பிரிட்ஜில் வைத்து தேவைக்கு எடுத்து உபயோகப்படுத்தவும்.

குறிப்பு:
இட்லி, தோசை, ஆப்பம் எல்லாமே இந்த அளவில் சூப்பராக வரும். இட்லி ஊற்றும் போது கொஞ்சம் சோடாமாவு,உப்பு, சேர்த்து கட்டியாக கரைத்து ஊற்றவும். தோசை ஊற்றும் போது சோடாமாவு,உப்பு,கொஞ்சம் சர்க்கரை,கொஞ்சம் நல்லெண்ணை சேர்த்து தோசை பத்திற்கு கலக்கி ஊற்றவும். ஆப்பத்திற்கு ஊற்றும் போது தேங்காய் பால் செர்த்து,உப்பு சோடாமௌ கல்ந்து ஊற்றவும். திரி யின் ஒன்
0 comments:
Post a Comment