
ஒரு சிலருக்கு அடிக்கடி நகங்கள் உடைந்து அவஸ்தையை ஏற்படுத்தும்.
இதை தடுக்க இதோ ஒரு டிப்ஸ்:
ஆரோக்கிய குறைபாடே நகங்கள் உடைய முக்கிய காரணமாகும். டாக்டரிடம் முறையான ஆலோசனைப் பெற்று புரோட்டீன் மற்றும் மல்டி வைட்டமின் சத்துக்கள் நிறைந்த உணவுப்பொருட்களை சாப்பிட வேண்டும்.
இரவில் தினமும் தூங்கும் முன், நகங்களில் ஆலிவ் எண்ணெய் விட்டு இதமாக மஜாஜ் செய்யலாம். இதனாலும் நகங்கள் உறுதி பெறும்.
ஆனால், ஒரு சில பெண்கள் அழகுக்காக செயற்கையான நகங்களை பொருத்தி கொள்வர்.
கம்யூட்டர், வீட்டி வேலைகள் மற்றும் அலுவகங்களில் வேலை செய்யும் போது இவை கூடுதல் சிரமத்தை கொடுக்கும். எனவே, செயற்கை நகங்களை தவிர்ப்பதே நல்லது.
0 comments:
Post a Comment