Tuesday, July 8, 2008

வெற்றிலையின் மருத்துவக் குணங்கள்



தாம்பூலத்தில் முதல் இடம் பிடித்துள்ள வெற்றிலைக்கு பல்வேறு சிறப்புகள் உண்டு.

அதோடு, இதன் மருத்துவக் குணம் பல்வேறு நோய்களையும் குணப்படுத்துகிறது. அவற்றில் சில:

* ஆஸ்துமா, மூச்சுக்குழல் அழற்சிக்கு சிறந்த மருந்தாக பயன் படுகிறது.

* பூச்சிக்கடியால் ஏற்படும் பாதிப்புகளை உடனடியாக குணமாக்கும்.

* வெற்றிலையுடன் பாக்கு மற்றும் சுண்ணாம்பு சேர்த்து மெல்லுவதால் ஒருவித புதிய உற்சாகம் கிடைக்கிறதாம்.

* வாத நோய்களை குணமாக்கும் வாதா நாராயணா எண்ணெய் தயாரிப்பில் வெற்றிலைதான் முக்கியமான மூலப்பொருள்.

* பாலியல் உணர்வை தூண்டும் பொருளாகவும் இதை சிலர் வர்ணிக்கின்றனர்.

* வெற்றிலையில் நெய் தடவி, இலேசாக வதக்கி, பற்றுபோட்டால் தீப்புண்கள் குணமாகும்.

0 comments: