தேவையானப் பொருட்கள்
தக்காளிப்யுரி =1/2கப்
கோதுமை மாவு =1கப்
ம.பொடி =1/2ஸ்பூன்
மிளகாய்பொடி =1/2ஸ்பூன்
உப்பு =தேவையானது
எண்ணை =தேவையானது
செய்முறை
மாவில் ம.பொடி, மிளகாய்பொடி, உப்பு, எண்ணை, தக்காளிப்யுரி போட்டு பிசைந்து 1/2மணி நேரம் ஊறவைக்கவும்.
மாவை சப்பாத்தி போல் கனமாக தேய்த்து தோசைக்கல்லை சூடாக்கி போட்டு இருபுறமும் வேகவைத்து எடுக்கவும்.
Sunday, July 20, 2008
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment