புழுங்கள் அரிசி கிடைக்காத இடங்களில் இந்த மாதிரி செய்தால் இட்லி நன்றாக வரும்.
தேவையானப் பொருட்கள்
இட்லி அரிசி ரவை - 2 கப்
உளுந்து - 1 கப்
உப்பு - தேவைகேற்ப்ப
செய்முறை
எல்லாவற்றையும் தனியாக ஊறவைக்கவும்
உளுந்து மட்டும் அரைத்து இட்லி அரிசி ரவையுடன் உப்பு சேர்த்து நன்றாக
கலந்த்து வைத்து மறுநாள் இட்லி வார்க்கவும்.
குறிப்பு:
இட்லி அரிசி ரவையை அரைக்க வேண்டாம்.
Sunday, July 20, 2008
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment