Thursday, July 10, 2008

சிவப்பு அரிசி புட்டு பால்ஸ்

தேவையான பொருட்கள்:

சிவப்பு அரிசி புட்டு மாவு - 1/4 கிலோ,
வறுத்த வேர்க்கடலை-ஒரு கப்,
வெல்லம் - 100 கிராம்,
தேங்காய்த்துருவல்-5 டீஸ்பூன்,
ஏலக்காய்-4.

செய்முறை:

சிவப்பு அரிசி புட்டு மாவை லேசாகத் தண்ணீர் தெளித்து, பிசைந்து ஆவியில் 3 நிமிடங்கள் வேக வைக்கவும். இதை ஆற வைத்து வெல்லம், ஏலக்காய், வேர்க்கடலை, தேங்காய் துருவலுடன் சேர்த்து மிக்ஸியில் அரைக்கவும். இதை சின்னச் சின்ன பால்களாக உருட்டிப் பரிமாறவும்.
இது இரும்புச் சத்து மிகுந்த டேஸ்டி உணவு.

0 comments: