Thursday, July 10, 2008

ஸ்நோ பனீர் டிக்கா

தேவையான பொருட்கள்:

பனீர் - தேவையான அளவு,
தயிர் - வு கப்,
பச்சை மிளகாய் விழுது - ஒரு டேபிள் ஸ்பூன்,
பாதாம் மற்றும் பிஸ்தா தூள் - 2 டேபிள் ஸ்பூன்,
கரம்மசாலா தூள் - 1/2 டேபிள் ஸ்பூன்,
உப்பு - தேவையான அளவு

செய்முறை:

தயிர், பச்சை மிளகாய் விழுது, பாதாம் பிஸ்தா தூள், கரம் மசாலா பவுடர், உப்பு எல்லாவற்றையும் கலந்து பனீர் மேல் தடவிவிடவும். மைக்ரோ வேவ் அவனை 200 சென்டிகிரேடில் சூடாக்கி அதில் 10 நிமிடம் பனீரை வைத்து ரோஸ்ட் ஆனவுடன் சூடாக எடுத்துப் பரிமாறவும்.

0 comments: