Thursday, July 10, 2008

மாம்பழ ரப்பி

தேவையான பொருட்கள்:

மாம்பழக் கூழ் - 2 கப்,
பால் - 11/2 லிட்டர்,
முந்திரி, பாதாம் - தலா 2 டீஸ்பூன்,
பொடித்த சர்க்கரை - தேவைக்கு ஏற்ப ,
ஏலக்காய்ப் பொடி - ஒரு சிட்டிகை,
ஃபிரெஷ் கிரீம் - ஒரு டீஸ்பூன்,

செய்முறை:

பாலை சுண்டக் காய்ச்சி ஆறவிடவும். பொடித்த சர்க்கரை, ஏலக்காய்ப் பொடி, மாம்பழச்கூழ் முதலியவற்றை இத்துடன் சேர்த்துக் கிளறவும். கிரீமை மேலாக அலங்கரித்து ஃபிரிட்ஜில் வைத்துப் பரிமாறவும்.

0 comments: