தேவையான பொருட்கள்:
புதினா இலை - ஒரு கையளவு,
மிளகாய் விழுது - ஒரு டீஸ்பூன், கடலை மாவு - 2 கப்,
ரவை - 2 டீஸ்பூன்,
முந்திரி உடைத்தது - 5,
பேரீச்சம் பழம் பொடியாக நறுக்கியது -3,
எண்ணெய், உப்பு - தேவையான அளவு,
அன்னாசி மொக்குத் தூள் - 1/2 டீஸ்பூன்
செய்முறை:
எல்லாப் பொருட்களையும் சிறிதளவு தண்ணீர் தெளித்து நன்றாகப் பிசைந்து கொள்ளவும். இந்தக் கலவையை கிள்ளிப் போட்டு சூடான எண்ணெயில் பொரித்து எடுக்கவும்
Thursday, July 10, 2008
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment